44 Views
இந்திய அணியின் மிகப்பெரிய பலம் துடுப்பாட்டம் என்றும், பங்களாதேசத்தின் பலம் பந்துவீச்சு என்றும் குறிப்பிட்ட ஷர்மின், தங்களது பந்துவீச்சுடன் துடுப்பாட்டதிலும் சிறப்பாக செயல்பட்டால் இந்தியாவை வீழ்த்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அழுத்தத்தை விட தங்களது திறமை மீது நம்பிக்கை வைப்பதே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த பேச்சு தற்போது கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்திய வங்களாதேசம் மோதல் என்றாலே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் இந்த நிலையில், ஷர்மினின் இந்த தன்னம்பிக்கை பேச்சு அரையிறுதி போட்டிக்கு முன்பே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.