Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா?

SOORIYAN GOSSIP - நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17 Views
நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை. காரணம் வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மெதுவாக்கி, இரத்தத்தில் உள்ள சீனியின் அதிகரிப்பை ஓரளவு கட்டுப்படுத்த உதவுகின்றது.



குறிப்பாக பச்சை அல்லது குறைவாகப் பழுத்த வாழைப்பழத்தில் எதிர்ப்புத் தன்மை கொண்ட மாச்சத்து அதிகமாகவே உள்ளது.

ஆனால் நன்கு பழுத்த வாழைப்பழத்தில் இயற்கையாகவே சீனியின் அளவு அதிகமாக இருப்பதால், நீரிழிவு உள்ளவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது.

பொதுவாக வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top