Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
02
சருமப் பொலிவுக்கு எளிய அழகுக்குறிப்புகள்!

SooriyanFM Gossip - சருமப் பொலிவுக்கு எளிய அழகுக்குறிப்புகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
சருமத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்க, வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.



1. பாதாம் எண்ணெயை முகத்தில் பூசி மெதுவாக மசாஜ் செய்வது சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க உதவுகின்றது.

2. கருவளையம் மற்றும் முகத்தில் படிந்த அழுக்கைக் குறைக்க உருளைக்கிழங்கு சாறு, புதினா இலை மற்றும் கடலை மா போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இவற்றை சருமத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவுவது முகத்திற்கு பளிச்சென்ற தோற்றத்தைத் தரும். 

3. வாழைப்பழம், தேங்காய்ப்பால், வெள்ளரிச்சாறு ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசுவதும், கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து பயன்படுத்துவதும் சருமப் பொலிவை இன்னும் மேம்படுத்துகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top