Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
தினமும் பருப்பு சாப்பிடலாமா?

SOORIYAN GOSSIP - தினமும் பருப்பு சாப்பிடலாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29 Views
பருப்பு வகைகளில் தாவர புரதம்,நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரவும், முக்கியமாக உடல் வளர்ச்சிக்கும் ,சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக இருக்கவும் உதவுகின்றன.

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து, கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை போன்றவற்றை மாறி மாறி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் மதியநேர உணவில் ஒரு பகுதியாக பருப்பை எடுத்துக்கொள்வது சிறந்தது .
பருப்பு சாப்பிட்டால் சிலருக்கு வாயு அல்லது வயிற்றுக் கோளாறு ஏற்படலாம்.

அப்படியானால் நன்றாக ஊறவைத்து, வேகவைத்து சாப்பிடுவது உதவியாக இருக்கும்.ஒரு சிலருக்கு தொடர்ந்து பருப்பை எடுத்துக்கொள்வதால் அது இறுக்கமான மனநிலையாகவும் இருக்கவாய்ப்புள்ளது .அதற்கு பருப்பு வகைகளை மாற்றி மாற்றி சமைக்கலாம் .

தினசரி உணவில் பருப்பு சேர்ப்பது நல்ல பழக்கம் ஆனால் உணவில் பருப்பு மட்டுமல்லாமல் காய்கறி, பழம், முழுதானியம் மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவற்றையும் சேர்த்து சாப்பிடுவது சிறந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top