Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
முக அழகிற்கு வெந்தயம்!

SooriyanFM Gossip - முக அழகிற்கு வெந்தயம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22 Views
இரவு நேரம் வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் அதனை அரைத்து முகத்தில் பூசி வர முகத்தில் எண்ணெய் வடிதல் மற்றும் சரும அழுக்குகள் நீங்கும்.

வெந்தயம் ஊற வைத்த நீரினை Cotton துணியில் நனைத்து முகத்தில் பூசி வர முகம் பளபளப்பாக மாறும். 

வெந்தயத்தை ஊற வைத்து அதனை அரைத்து அதனுடன் பால் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தினை நீரினால் கழுவ முகம் மென்மையாக மாறும்.

மேலும் வெந்தயத்தை அரைத்து முகத்தில் பயன்படுத்தி வர முகப்பருக்கள் குறைக்கும்,சருமத்திற்கு இயற்கை பொலிவினை தரும், மற்றும் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top