Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
WhatsAppஇல் புதிய செயற்கை நுண்ணறிவு Label அம்சம்!

SooriyanFM Gossip - WhatsAppஇல் புதிய செயற்கை நுண்ணறிவு Label அம்சம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

20 Views

WhatsApp தனது செயலியில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் contentகளை பயனர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் "AI Content Label" அம்சத்தை iOS பயனர்களுக்கும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.


முதற்கட்டமாக WhatsApp channelகளில் பகிரப்படும் செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், வீடியோக்கள் அல்லது தகவல்களில் இந்த label இடம்பெறும் வகையில் இந்த புதிய மாற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு content செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டது என்பதை பயனர்கள் தெரிந்து கொள்ள இது பெருமளவில் உதவுவதுடன், இதன் மூலம் டிஜிட்டல் தளங்களில் வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்கள் பரவுவதை திறம்பட கட்டுப்படுத்த முடியும்.

டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், பயனர்களுக்கு நம்பகமான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதற்காக whatsApp இந்த முக்கிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top