Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
16
google Assistant க்கு மாற்றாக இனி Gemini!

SOORIYAN GOSSIP - google Assistant க்கு மாற்றாக இனி Gemini!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29 Views
கூகுள் Assistant சேவை செப்டம்பர் 4 முதல் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இதனால் நீண்ட காலமாக Assistant ஐ பயன்படுத்தி வந்தவர்களுக்கு இது முக்கியமான மாற்றமாக அமைந்துள்ளது.

இதற்கு மாற்றாக, google தனது Gemini செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தி வருகிறது.

Assistant வழங்கிய பல வசதிகளுடன், கூடுதல் Ai திறன்களையும் Gemini வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குரல் மூலம் கேள்விகளுக்கு பதில் அளிப்பது முதல் பல்வேறு பணிகளை மேற்கொள்வது வரை Gemini-யை அடுத்த தலைமுறை உதவியாளராக google முன்னிறுத்துகிறது.

இதனால் AI உலகில் google இன் அடுத்த அதிரடி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top