இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் பத்து ஆண்டுகால சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 37 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் இஷான் கிஷன் முறியடித்தார்.
ஒரு ஆண்டில் இருபதுக்கு இருபது போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற இந்தியர் என்ற பெருமை இஷான் கிஷனுக்கு கிடைத்தது.இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டில் விராட் கோலி 1,614 ஓட்டங்கள் எடுத்ததே இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்சமாக இருந்தது.
தற்போது இஷான் கிஷன் 1,615 ஓட்டங்களைக் கடந்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.