Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
வட அமெரிக்காவில் முதலிடம் - ‘Spider Man: Brand New Day’!

SOORIYANFM GOSSIP - வட அமெரிக்காவில் முதலிடம் - ‘Spider Man: Brand New Day’!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

49 Views
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி வெளியான ‘Spider Man: Brand New Day’ திரைப்படம் இன்று வரை உலகின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு இடமாகப் பல திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்து வரும் ‘Spider Man: Brand New Day’ திரைப்படம் தற்போது வட அமெரிக்காவிலும் சாதனை படைத்திருக்கிறது.

இதுவரை வட அமெரிக்காவில் $936 மில்லியன் வசூலித்ததன் மூலம் முதலிடத்தில் இருந்த ‘Star Wars: The Force Awakens’ திரைப்படத்தைப் பின்தள்ளி, $937 மில்லியன் வசூலித்து முதலிடம் பெற்று அசத்தியுள்ளது ‘Spider Man: Brand New Day’ திரைப்படம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top