Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
வீட்டில் இருக்கும் குளிர்சாதனப் பெட்டியை கவனமாக பயன்படுத்துங்கள்!

SooriyanFM Gossip - வீட்டில் இருக்கும் குளிர்சாதனப் பெட்டியை கவனமாக பயன்படுத்துங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

343 Views
குளிர்சாதனப் பெட்டியில் மின் கோளாறு, சேதமான வயர், வாயு கசிவு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக சேதமடைந்த மின் வயர்களை அலட்சியப்படுத்தக் கூடாது.

மேலும், ஒரே மின் இணைப்பில் பல சாதனங்களை இணைப்பதையும், உறைந்த பனியை கத்தியால் அகற்றுவதையும் தவிர்க்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியை சுவருடன் மிகவும் நெருக்கமாக வைக்காமல், போதிய காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்வதும் அவசியம்.

Plug சூடாகுதல், எரிந்த வாசனை, வழக்கத்திற்கு மாறான சத்தம் அல்லது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தொடர்ந்து பயன்படுத்தாமல் தகுதியான நிபுணரிடம் பரிசோதனை செய்வது பாதுகாப்பானது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top