Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
457 ஆண்டுகளுக்குப் பின்னர் உலக வரைபடத்தில் மாற்றம்!

SooriyanFM Gossip - 457 ஆண்டுகளுக்குப் பின்னர் உலக வரைபடத்தில் மாற்றம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
உலக நாடுகளின் உண்மையான நிலப்பரப்பை துல்லியமாக வெளிப்படுத்தும் புதிய உலக வரைபடத்தை அங்கீகரிப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

16-ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் பாரம்பரிய உலக வரைபடத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி,துல்லியமான நிலப்பரப்பைக் காட்டும் நோக்கில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான டோகோ (Togo) முன்னெடுத்த இத்தீர்மானம் ஐ.நா பொதுச் சபையில் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

மொத்தம் 164 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

அமெரிக்கா மாத்திரம் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளது.

மேலும், எஸ்தோனியா, ஜோர்ஜியா, லிதுவேனியா, மால்டோவா, செர்பியா, யுக்ரைன் ஆகிய 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

புவியியலையும், உலக நாடுகளின் பரஸ்பர அளவுகளையும் சரியாகப் புரிந்துகொள்வதில் உலக வரைபடங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

எனவே, உலக நாடுகளின் நிலப்பரப்பை மிகவும் துல்லியமாகவும், நியாயமாகவும் பிரதிபலிக்கும் இந்த முயற்சியை பல நாடுகள் வரவேற்றுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top