Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
வசூலில் மிரட்டும் இருமுடி!

SooriyanFM Gossip - வசூலில் மிரட்டும் இருமுடி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

23 Views
இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா , பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் இருமுடி.
இத்திரைப்படத்தின் தெலுங்கில் கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி வெளியாகி இரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டை பெற்றுவருகிறது. சாதாரண குடும்ப சூழலில் தந்தை தன் மகளுக்காக ஐயப்ப பக்தராக சபரிமலை செல்லும் உணர்ச்சிபூர்வமான கதைக்களத்தில் திரைக்கதை நகர்கிறது.

இந்த நிலையில் இத்திரைப்படம் இந்திய மதிப்பில் 200 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top