Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
25
உங்களுடைய உடலில் இரத்தோட்டம் குறைவாக உள்ளதா? ஹீமோகுளோபினை அதிகரிக்க இவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!

SooriyanFM Gossip - உங்களுடைய உடலில் இரத்தோட்டம் குறைவாக உள்ளதா? ஹீமோகுளோபினை அதிகரிக்க இவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19 Views
இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனை இரத்த சோகை.

நமது உடலில் இரத்தம் இல்லையென்றாலும் முகத்தின் அழகு குறையும்.

உடலில் ரத்த சிவப்பணுக்களில் உள்ளஹீமோகுளோபின் அளவு குறையும் போது உடல் சோர்வு, தலைச்சுற்றல், மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் அளவை இயற்கையான முறையில் நமது உடலுக்கு சேர்க்க வேண்டும்.

கீரை வகைகளில் முருங்கைக் கீரையில் இரும்புச்சத்து, Vitamin A மற்றும் Vitamin C அதிகளவில் உள்ளன. வாரத்தில் மூன்று நாட்கள் முருங்கைக் கீரை சூப் அல்லது பொரியல் சாப்பிட்டு வந்தால் ரத்த உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 முதல் 4 பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதோடு, ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் கூடும்.


அல்லது இரவில் ஒரு கைப்பிடி கருப்பு உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டு திராட்சையையும் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை முற்றிலும் குணமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top