Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
23
மின்னஞ்சல் சேமிப்பகத்தை நிர்வகிக்க 3 வழிமுறைகள்!

SooriyanFM Gossip - மின்னஞ்சல் சேமிப்பகத்தை நிர்வகிக்க 3 வழிமுறைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

27 Views
மின்னஞ்சல் செயலியைப் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களுக்கு, அதிலுள்ள சில முக்கியமான தொழில்நுட்ப வசதிகள் குறித்து விழிப்புணர்வு இருப்பதில்லை.

குறிப்பாக, மின்னஞ்சல் கணக்கின் சேமிப்பகம் விரைவாக நிரம்புவதைத் தடுத்து, அதைச் சரியாக நிர்வகிப்பதற்கான 3 எளிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

​முதலாவதாக, மின்னஞ்சல் செயலியின் தேடல் பட்டியில் 'Unsubscribe' எனத் தட்டச்சு செய்து தேடுவதன் மூலம், கணக்கிற்கு வந்துள்ள தேவையற்ற விளம்பர மற்றும் சலுகை மின்னஞ்சல்களை எளிதாகக் கண்டறிய முடியும். 

அவற்றை ஒரே நேரத்தில் தேர்வு செய்து நீக்கிய பின், Bin பகுதிக்குச் சென்று 'Empty bin now' என்பதை அழுத்துவதன் மூலம் இடத்தைச் சேமிக்கலாம்.

​இரண்டாவதாக, தேடல் பட்டியில் 'has:attachment' எனத் தட்டச்சு செய்து தேடும்போது, பெரிய அளவிலான கோப்புகள் மற்றும் ஆவணங்களுடன் வந்த மின்னஞ்சல்கள் தனியாகப் பட்டியலிடப்படும்.

அவற்றில் தேவையற்றவற்றைத் தேர்ந்தெடுத்து நீக்கி, வழக்கம்போல் Bin பகுதியையும் அழிக்க வேண்டும்.

​இறுதியாக, Profile iconஐ அழுத்தி 'Clean up space' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் Google photos , Google Driveமற்றும் Gmail ஆகியவை ஆக்கிரமித்துள்ள சேமிப்பு இடத்தின் அளவைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும்.

இதில் அதிக இடம் பிடித்துள்ள தேவையற்ற புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் Spam emailகளை நீக்கி, Google சேமிப்பகத்தைப் பாதுகாப்பாகப் பராமரிக்க முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top