Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Oct
22
அடுத்து வரும் புயலுக்கு 'முரசு' என பெயர் சூட்ட திட்டம்

SOORIYAN GOSSIP - அடுத்து வரும் புயலுக்கு 'முரசு' என பெயர் சூட்ட திட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38 Views
புயல்களுக்கு பெயரிடப்படும் பழக்கம் 2004ஆம்  ஆண்டு முதல் இருந்து வருகிறது. ஒரே நேரத்தில் 2 புயல்கள் உருவாகி, வெவ்வேறு திசையில் நகரும்போது, அதை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தவே பெயரிடும் பழக்கம் உருவானது. உலக அளவில் புயல்கள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது போன்ற அதிகாரம் 6 வானிலை மையங்களுக்கும், 5 புயல் எச்சரிக்கை மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அந்த 6 வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆய்வு மையம் இருந்து வருகிறது.
இதன் மூலம் ஆசிய - பசிப்பிக் உறுப்பு நாடுகளான பங்களாதேஷ், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமான், பாகிஸ்தான், கட்டார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகளுக்கு வானிலை முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 23ஆம் திகதி தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாகவும் மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு புயலாக மாறினால், அடுத்து வரும் புயலுக்கு ''முரசு'' என்று பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த பெயரை பரிந்துரைத்தது இந்தியா. குறிப்பாக, முரசு என்பது தமிழ் பெயராகும். தொடர்ந்து வரும் புயல்களுக்கு அக்வன் (ஈரான்), கானி (மாலத்தீவு) என்று பெயரிடப்பட்டுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top