ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
"Artificial என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது நுண்ணறிவைப் போலியானது போலக் காட்டுகிறது, AI என்பது போலியானது அல்ல, உண்மையில் அது ஒரு அற்புதமான தொழில்நுட்பமாகும். AI வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் எந்தத் திட்டத்தையும் அமெரிக்கா முற்றிலும் நிராகரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவருடைய உரையில், Artificial intelligence தொழில்நுட்பத்தை 'Super Intelligence' என்று அழைக்க வேண்டுமென்று டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.