Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
15
சூர்யாவின் 'சீன்' திரைப்பட புதிய போஸ்டர் வெளியீடு!

SOORIYANFM GOSSIP - சூர்யாவின் 'சீன்' திரைப்பட புதிய போஸ்டர் வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் 'சீன்' .இத் திரைப்படம் சூர்யாவின் 47வது திரைப்படம் ஆகும்.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இத் திரைப்படத்தின் Poster ஒன்றை திரைப்படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. மேலும் இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக திரைப்படக்குழு Vedio ஒன்றை அண்மையில் வெளியிடுள்ளது.

இந்த நிலையில் இத் திரைப்படம் November மாதம் 6ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் மற்றும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இத் திரைப்படம் வெளியாகவுள்ளதால் இத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top