Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
22
தினசரி ஆரோக்கியத்திற்கான 5 எளிய பழக்கங்கள்!

SOORIYAN GOSSIP - தினசரி ஆரோக்கியத்திற்கான 5 எளிய பழக்கங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12 Views

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் தினமும் எமது ஆரோக்கியத்திற்காக நாம் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரும் பலனைத் தரக்கூடியவையாகும்.

 


அவ்வாறு தினசரி பின்பற்றக்கூடிய 5 எளிய பழக்கங்கள் பின்வருமாறு...

● தாகத்தைப் புறக்கணிக்காமல் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

 

● காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதம் போன்ற சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளல்.

 

● ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.

 

● தினமும் 6-8 மணிநேர ஆரோக்கியமான தூக்கத்தை உடலுக்குக் கொடுக்க வேண்டும்.

 

● போதைப் பழக்கம் ஏதுமின்றி நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும்.

 

இவை போன்ற சிறிய மாற்றங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top