29 Views
இதன் பின்னர் Windows Security அல்லது ஏதேனும் Anti-vaires மென்பொருளைத் திறந்து, பென் டிரைவைத் தேர்வு செய்து Custom Scan அல்லது Scan with Microsoft Defender மூலம் சோதனை செய்யலாம். வைரஸ் கண்டறியப்பட்டால், அதனை Quarantine அல்லது Delete செய்து அகற்ற முடியும்.
வைரஸ் நீங்காமல் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டால், பென் டிரைவை Format செய்யலாம். இதற்காக பென் டிரைவைத் தேர்வு செய்து Right-Click → Format என்பதை அழுத்த வேண்டும். எனினும், Format செய்யும் போது பென் டிரைவில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்படும் என்பதால், முக்கியமான கோப்புகளை முன்கூட்டியே வேறு இடத்தில் சேமித்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.