Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
17
எவ்வளவு பெரிய filesஐயும் வேகமாக அனுப்ப இலகு வழிகள் இதோ!

SOORIYAN GOSSIP - எவ்வளவு பெரிய filesஐயும் வேகமாக அனுப்ப இலகு வழிகள் இதோ!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

23 Views


போனில் பெரிய அளவிலான கோப்புகளை மிக வேகமாக அனுப்ப சில எளிய வழிகள் உள்ளன.


அருகில் இருப்பவர்களுக்கு அனுப்புவதாக இருந்தால் Android சாதனங்களில் Quick Share முறையையும், iphone பயனர்கள் AirDrop வசதியையும் பயன்படுத்தி wifi மற்றும் blootooth மூலம் நொடிகளில் பகிர்ந்துகொள்ளலாம். WhatsApp போன்ற appsகளில் உள்ள அளவுக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க Telegram appsஐ பயன்படுத்தினால் 2 GB வரையிலான fileகளை அவற்றின் original தரத்தில் அனுப்ப முடியும்.

இணைய இணைப்பு இல்லாமலேயே கோப்பைப் பரிமாற LocalSend app மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும், நீண்ட தூரத்தில் இருப்பவர்களுக்கு அனுப்ப Google Drive அல்லது Mega போன்ற cloud serverஇல் கோப்பை ஏற்றி அதன் linkஐ அனுப்பலாம்;

எந்தவொரு appsஉம் இல்லாமல் உடனடியாகப் பகிர ToffeeShare அல்லது SnapDrop போன்ற இணையதளங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top