76 Views
ஆனால் இந்தக் கற்களுக்கு இன்னொரு சுவாரஸ்யமான பங்கும் இருப்பதாக கூறப்படுகிறது. முதலைகள் நீருக்குள் செல்லும்போது, வயிற்றில் இருக்கும் கற்கள் கூடுதல் எடையாக செயல்பட்டு, உடலை நீருக்குள் நிலையாக வைத்திருக்க உதவலாம். அதாவது, மனிதர்கள் நீருக்குள் மூழ்குவதற்குப் பயன்படுத்தும் weight belt போல, இந்தக் கற்களும் முதலைக்கு உதவக்கூடும்.
இதனால், உணவை செரிமானம் செய்யவும், நீருக்குள் உடலை கட்டுப்படுத்தவும் முதலைகள் கற்களை வேண்டுமென்றே விழுங்குகின்றன. என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. பல கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்த உயிரினத்தின் வித்தியாசமான உடலியல் பழக்கங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.