Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
30
இரவு உணவை தவிர்ப்பவரா நீங்கள்?

SOORIYAN GOSSIP - இரவு உணவை தவிர்ப்பவரா நீங்கள்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

66 Views
இரவு உணவைத் தவிர்ப்பது உடல் எடையைக் குறைக்க உதவும் என்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து இரவு உணவைத் தவிர்ப்பதால் உடலுக்குத் தேவையான ஆற்றலும் ஊட்டச்சத்துகளும் குறைந்து,
இரத்தச் சீனியில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம்.



இதனால் கடுமையான பசி, அஜீரணம், வயிற்று எரிச்சல், தூக்கமின்மை, தலைச்சுற்றல், சோர்வு, கவனக்குறைவு போன்ற பிரச்சினைகள் வரக்கூடும்.

மேலும், மறுநாள் அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டு, உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடல் எடையைக் குறைக்க இரவு உணவை முழுமையாகத் தவிர்ப்பதற்குப் பதிலாக, குறைந்த அளவில் சத்தான உணவைச் சாப்பிடுவது நல்லது.

குறிப்பாக காய்கறிகள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், சப்பாத்தி போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து, இரவு 7–8 மணிக்குள் உணவருந்துவது சிறந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top