Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
29
இன்று உலக இதய தினம்!

SOORIYAN FM - இன்று உலக இதய தினம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
இன்று உலக இதய தினம். இதயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.



இதயம் நம் உடலின் உயிர்நாடி. அதன் நலனைப் பேணுவது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.

ஆரோக்கியமான உணவு, தினசரி உடற்பயிற்சி, போதிய ஓய்வு ஆகியவற்றை கடைப்பிடிப்பதுடன், புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கங்களையும் தவிர்ப்பது இதய நலனுக்கு அவசியம்.

நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது சிறந்தது.

ஒவ்வொரு துடிப்பையும் கவனிப்போம் இதயத்தைப் பாதுகாப்போம்!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top