Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
பகலில் குட்டித்தூக்கம் நல்லதா?

SOORIYAN FM - பகலில் குட்டித்தூக்கம் நல்லதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views
பகலில் சிறிது நேரம் தூங்குவது மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



பகலில் நாம் தூங்கும் குட்டித்தூக்கம், வயதான காலத்தில் மூளைச் சுருக்கத்தின் வேகத்தைக் குறைக்க உதவக்கூடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது .

அதோடு இரவில் போதுமான தூக்கத்திற்குப் பிறகு பகலில் சுமார் 30 நிமிடங்கள் தூங்குவது, அறிவாற்றல் மற்றும் உடல் செயல்திறனை மேம்படுத்தி, சோர்வைக் குறைக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அளவோடு எடுத்துக்கொள்ளும் பகல் குட்டித்தூக்கம் புத்துணர்ச்சியையும் மூளைச் செயல்பாட்டையும் ஆதரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top