அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
2025-2027ஆம் ஆண்டுகளுக்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் Championship தொடர் இதுவாகும்.இறுதிப் போட்டிக்கு நுழைய இந்தத் தொடர் இரண்டு அணிகளுக்கும் முக்கியமானது இந்த நிலையில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.