42 Views
வெயிலில் வெளியே செல்லும் போது தரமான சூரியக் கண்ணாடி அணிவது கண்களை தீங்கு விளைவிக்கும் சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்க உதவும்.
மேலும் கண்களில் அரிப்பு ஏற்பட்டால், அவற்றை அளுத்தம் கொடுக்க கூடாது அவ்வாறு செய்வது கண்களுக்கு பாதிப்பையும் தொற்றையும் ஏற்படுத்தக்கூடும்.
கண் ஆரோக்கியத்திற்கு போதிய தூக்கமும் முக்கியம். அத்தோடு தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதுடன், ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.