Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
QR குறியீடு எப்படி செயற்படுகிறது என தெரியுமா?

SooriyanFM Gossip - QR குறியீடு எப்படி செயற்படுகிறது என தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
QR என்பது Quick Response என்பதன் சுருக்கம் ஆகும்.

QR குறியீட்டின் நான்கு மூலைகளிலும் உள்ள பெரிய சதுரங்கள் கெமரா எந்த திசையில் இருந்து scan செய்தாலும் குறியீட்டின் அளவையும் நிலையையும் சரியாகக் கண்டுபிடிக்க உதவுகிறது.
கறுப்பு மற்றும் வெள்ளைப் புள்ளிகள் பைனரி குறியீடு அதாவது 0 மற்றும் 1 போல செயற்பட்டு தேவையான தரவுகளைச் சேமித்து வைக்கின்றன. URL எனப்படும் இணையத்தள முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது உரைத் தகவல்கள் இதில் மறைந்திருக்கும்.

தொலைபேசி கெமரா QR குறியீட்டின் மீது விழும்போது, அது குறியீட்டின் வடிவத்தை ஒரு படமாகப் பதிவு செய்கிறது. தொலைபேசியில் உள்ள செயலி அல்லது மென்பொருள் அந்தப் படத்தில் உள்ள மூலைச் சதுரங்களைக் கொண்டு குறியீட்டின் எல்லையை சரியாகக் கண்டறிகிறது.

கறுப்பு, வெள்ளை புள்ளிகளை Digital தரவாக மாற்றி அதிலுள்ள தகவலைத் திறக்கிறது. இவ்வாறுதான் QR குறியீடு செயற்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top