Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
கண்களைச் சுற்றிய சருமத்திற்கு Eye Cream அவசியமா?

SOORIYAN FM - கண்களைச் சுற்றிய சருமத்திற்கு Eye Cream அவசியமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

50 Views
கண்களைச் சுற்றியுள்ள சருமம் முகத்தின் மற்ற பகுதிகளைவிட மென்மையானதாக இருப்பதால், அதற்காகவே தயாரிக்கப்பட்ட Eye Creamகளை பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் அனைவரும் கட்டாயமாக Eye Cream பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. சருமத்தின் தேவையைப் பொறுத்தே அது தேவையா என்பதை முடிவு செய்யலாம்.

கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் வறட்சி இருந்தால், moisturizing உள்ளடக்கப்பட்ட Eye Cream பயன்படுத்தலாம் . சில Eye Creamகளில் விற்றமின் c ,caffeine, ரெட்டினொல் போன்றவைகள் சேர்க்கப்பட்டிருக்கும். இவை குறிப்பிட்ட skin concernsக்கு உதவக்கூடும் என்றாலும், எல்லா வகையான கருவளயம் மற்றும் சுருக்கங்களை ஒரே cream மூலம் நீக்க முடியாது.
Eye Cream பயன்படுத்துபவர்கள் கண்களுக்குள் செல்லாமல், கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் மெதுவாக பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில், நல்ல தூக்கம், போதுமான ஈரப்பதம் மற்றும் பகலில் sunscreen பயன்படுத்துவது கண்களைச் சுற்றியுள்ள சருமப் பராமரிப்பிலும் முக்கியமானவை.

மேலும் கண்களில் ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி cream பயன்படுத்துவது அவசியமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top