Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
17
சரும பராமரிப்புக்கு உதவும் ஓமத் தண்ணீர்!

SOORIYAN GOSSIP - சரும பராமரிப்புக்கு உதவும் ஓமத் தண்ணீர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

95 Views
செரிமானப் பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாமல், ஓமத் தண்ணீர் சருமப் பராமரிப்புக்கும் உதவுகின்றது.



இதில் உள்ள தைமால் போன்ற சேர்மங்கள் முகப்பரு மற்றும் சரும எரிச்சலைக் குறைக்க உதவுவதோடு, சருமத்திற்கு இயற்கையான பொலிவையும் தரக்கூடும்.

மேலும் முகப்பரு, கரும்புள்ளி, தழும்பு என முகத்தில் பல பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு ஓமத் தண்ணீரை வெளிப்புறமாகப் பயன்படுத்தலாம் எனக் குறிப்பிடப்படுகிறது.

அதேபோல், கூந்தலின் வறட்சியைக் குறைத்து மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top