Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
Re-Releaseஆகும் த்ரிஷா இல்லனா நயன்தாரா!

SooriyanFM Gossip - Re-Releaseஆகும் த்ரிஷா இல்லனா நயன்தாரா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

25 Views
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் GV பிரகாஷ்குமார், ஆனந்தி என இன்னும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் த்ரிஷா இல்லனா நயன்தாரா. இத்திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில்  கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. 

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் இத்திரைப்படம்  October மாதம் 24ஆம் திகதி மறுவெளியீடு  செய்யப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top