21 Views
இந்தப் போட்டிக்கு ஜப்பான் அணியை கென்டல் கடோவாகி-ப்ளெமிங் வழிநடத்தவுள்ளார். இந்தியாவுக்கு எதிரான இந்த மோதல் ஜப்பான் கிரிக்கெட்டுக்கு முக்கியமான தருணமாக பார்க்கப்படுவதுடன், அந்நாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் தங்களை நிரூபிக்க நல்ல வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக நடைபெறும் இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக இந்தியா போன்ற முன்னணி அணியை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், ஜப்பான் வீரர்கள் மீது கிரிக்கெட் இரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.