Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
15
உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பானங்கள்

SOORIYAN GOSSIP - உடலுக்கு புத்துணர்ச்சி தரும் பானங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

57 Views
வெறும் வயிற்றில் சில பானங்களை அருந்துவது உடலுக்கு புத்துணர்ச்சியையும் ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றது.



வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குடிப்பது நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கின்றது.

அதேபோல், சீரகத் தண்ணீர் செரிமானக் கோளாறுகள் மற்றும் வயிற்று உப்புசத்தைக் குறைக்கவும், வெந்தய நீர் இரத்தச் சர்க்கரையைச் சமநிலைப்படுத்தவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.

மேலும், ஊறவைத்த பாதாம் நீர் மூளை ஆரோக்கியத்துக்கும் உடலுக்கு ஆற்றல் அளிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top