Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
முகப்பொலிவை தரும் ஐஸ் கட்டி !

SOORIYAN GOSSIP - முகப்பொலிவை தரும் ஐஸ் கட்டி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

78 Views
முகத்தை அழகாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க ஐஸ் கட்டி ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது .

 
 
 

இது சருமத்தின் வீக்கத்தைக் குறைத்து, எரிச்சலைத் தணிப்பதுடன், முகப்பருக்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பையும் குறைக்க உதவும்.

மேலும், சருமத்துளைகளைச் சுருக்கி முகத்திற்கு இயற்கையான பொலிவையும் தரக்கூடும்.

மேக்கப் செய்வதற்கு முன்பு ஐஸ் கட்டியைப் பயன்படுத்தினால், அது சருமத்தை இறுக்கமாக்கி மென்மையான தோற்றத்தை அளிக்க உதவுகின்றது .

அதோடு அதிக வெயில், ஒவ்வாமை அல்லது தடிப்புகளால் ஏற்படும் முக வீக்கத்தையும் ஐஸ் கட்டியைப் முகத்தில் பூசும் போது குறைவடைகின்றது.

ஆனால், ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் வைக்கக்கூடாது. துணியில் சுற்றிப் பயன்படுத்த வேண்டும்.

நீண்ட நேரம் பயன்படுத்தினால் முகத்தில் எரிச்சல் , சிவப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் ஐஸ் கட்டியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top