Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
ஊறவைத்த உலர் பழங்களின் நன்மைகள்!

SOORIYAN GOSSIP - ஊறவைத்த உலர் பழங்களின் நன்மைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
உலர் பழங்கள் மற்றும் விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் அவை செரிமானத்தை எளிதாக்குகிறது. மேலும், வயிற்று உப்புசத்தைக் குறைக்கவும் உதவுகிறது.



Walnuts ஐ ஊறவைப்பதால் அதன் கசப்புத்தன்மை குறைந்து, அதிலுள்ள சத்துகளை உடல் உள்ளீர்ப்பதுடன், முந்திரியை ஊறவைப்பது ஊட்டச்சத்து எதிர்ப்புத் தன்மையைக் குறைத்து, அதன் சத்துக்களைப் பெற உதவுகிறது.

மேலும் உலர் அத்திப்பழத்தை ஊறவைப்பதால் நார்ச்சத்து நீரேற்றம் பெற்று செரிமானத்துக்கு உதவுகிறது . அத்தோடு மலச்சிக்கலைக் குறைக்கவும், கல்சியம் மற்றும் இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்படுவதற்கும் உதவுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top