Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
7 ஆண்டுகளைக் கடக்கும் அசுரன் காவியம்!

SOORIYAN GOSSIP - 7 ஆண்டுகளைக் கடக்கும் அசுரன் காவியம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37 Views


வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.


எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலைத் தழுவி உருவான இத்திரைப்படம், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தன் குடும்பத்தைப் பாதுகாக்கப் போராடும் கதாபாத்திரத்தையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் ஆழமாகப் பதிவு செய்திருந்தது.

குறிப்பாக, இத்திரைப்படத்தில் இடம்பெற்ற "காடு இருந்தா எடுத்துக்குவாங்க, ரூபா இருந்தா பிடுங்கிக்குவாங்க. ஆனா, படிப்பை மட்டும் யாராலும் நம்மகிட்ட இருந்து பறிக்கவே முடியாது சிதம்பரம்" என்ற புகழ்பெற்ற வசனம் இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

​இந்தக் காவியத்திரைப் படத்தின் 7வது ஆண்டு நிறைவை இரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top