Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
04
மார்பகப் புற்றுநோய் வரக் காரணம் என்ன?

SooriyanFM Gossip - மார்பகப் புற்றுநோய் வரக் காரணம் என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views
ஒரே ஒரு காரணத்தால் மட்டும் மார்பகப் புற்றுநோய் ஏற்படாது. இந்த நோய் எம்மைத் தாக்க பல விடயங்கள் காரணங்களாக அமைகின்றன.
● குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவினர்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால் ஆபத்து அதிகம்.

● BRCA1, BRCA2 போன்ற சில மரபணு மாற்றங்கள் ஆபத்தை அதிகரிக்க கூடியவையாகும்.

● மாதவிடாய் ஆரம்பிக்கும் வயது, மெனோபாஸ் ஏற்படும் வயது போன்றவை சிலருக்குத் தாக்கம் செலுத்தும்.

● அதிக உடல் எடை மற்றும் உடல் இயக்கம் குறைவு போன்றவை மார்பகப் புற்றுநோய் ஏற்பட ஏதுவான காரணங்களாகும்.

மேற்கண்ட விடையங்கள் யாவும் மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்தை அதிகரிக்க கூடிய காரணங்கள் மட்டுமேயாகும். இதைத் தவிர மார்பகத்தில் புதிய கட்டி, தோல் அல்லது காம்பில் மாற்றம், அசாதாரண சுரப்புப் போன்றவை இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை பெறுவது நல்லதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top