Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
06
எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருக மனித சிறுநீரும் ஒரு காரணமாம் - அதிர்ச்சித் தகவல்! *

SOORIYANFM GOSSIP - எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருக மனித சிறுநீரும் ஒரு காரணமாம் - அதிர்ச்சித் தகவல்! *Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

93 Views
உலகின் உயரமான மலை என்று அனைவராலும் அறியப்படும் எவரெஸ்ட் மலையில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதற்கு மனித சிறுநீரும் ஒரு காரணம் என நேபாளம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மலையேறும் வீரர்களும் வழிகாட்டிகளும் எவரெஸ்ட் மலையின் அடிவாரத்தில் முகாமிட்டுத் தங்கும் வேளைகளில் கிட்டத்தட்ட 6,000 லீட்டர் சிறுநீரைக் கழிப்பதாகவும், இதனால் 154 டன் பனிப்பாறைகள் உருகுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருக மனித சிறுநீரும் ஒரு காரணம் எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top