Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
07
ஒரே MULTI - PLUG இல் அதிக சாதனங்களை பயன்படுத்தினால் ஆபத்து !

SOORIYANFM GOSSIP - ஒரே MULTI - PLUG இல் அதிக சாதனங்களை பயன்படுத்தினால் ஆபத்து !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

67 Views
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஒரே Multi-Plug அல்லது Extension Cord இல் பல மின் சாதனங்களை இணைத்து பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதிக மின்சக்தி தேவைப்படும் சாதனங்களை ஒரே நேரத்தில் இயக்குவது ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மின்சார அடுப்பு, Iron Box, Heater, Kettle, Microwave போன்ற சாதனங்களை ஒரே Multi-Plug- இல் இணைப்பதால் அதிக சுமை ஏற்பட்டு Plug அல்லது Socket சூடாகுதல், மின்கசிவு, Short Circuit மற்றும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தரமான Multi-Plug மற்றும் Extension Cord-களை மட்டுமே பயன்படுத்துவதுடன், அவற்றின் அதிகபட்ச மின்சார சுமை அளவை கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Plug அல்லது Socket சூடாகுதல், கருமையாகுதல் அல்லது எரிந்த வாசனை போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பயன்பாட்டை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top