Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
18
காரமான உணவை உண்பதால் Metabolism அதிகரிக்குமா?

SOORIYAN GOSSIP - காரமான உணவை உண்பதால் Metabolism அதிகரிக்குமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

43 Views
காரமான மிளகாயில் இருக்கும் Capsaicin என்ற சேர்மம் உடலில் வெப்ப உற்பத்தியை அதிகரித்து, energy expenditure மற்றும் fat oxidationஐ சிறிதளவு அதிகரிக்கும்.

மேலும், சில ஆய்வுகளில் Capsaicin பசியை சற்று குறைக்கவும், நிறைவான உணர்வை அதிகரிக்கவும் உதவலாம் என்று தெரியவந்துள்ளது. ஆனால் இந்த தாக்கம் பெரிய அளவில் இல்லை காரமான உணவை மட்டும் நம்பி உடற் பருமனை குறைக்கச் செய்ய முடியாது.

அதனால், காரமான உணவை அளவோடு, காய்கறிகள், நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகள் மற்றும் முழுமையான உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது நல்லது. அதிகமாக காரம் சாப்பிடுவது சிலருக்கு வயிற்று எரிச்சல் அல்லது வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் .
காரமான உணவை அதிகம் எடுத்துக்கொள்வதை பழக்கமாக வைத்திருப்போர் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top