Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
24
2027 ஐபிஎல் ஏலம் கோவாவில்!

SOORIYAN GOSSIP - 2027 ஐபிஎல் ஏலம் கோவாவில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views
2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) செயலாளர் தேவஜித் சைக்கியா அறிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் ஏலம் இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவில் நடத்தப்படவுள்ளது. கடந்த ஏலங்கள் ஜெட்டா, துபாய் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்றிருந்தன.

 

இது 2027 சீசனுக்கான மினி ஏலமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தின் சரியான திகதி மற்றும் கோவாவில் நடைபெறும் இடம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. டிசம்பர் நடுப்பகுதியில் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top