செப்டம்பர் மாதத்தில் நெயில் ஆர்ட்டில் சொக்லட் பிரவுன், பர்கண்டி, ஆம்பர் மற்றும் “Coconut Milk” போன்ற மென்மையான நிறங்கள் பிரபலமாகி வருகின்றன.
கோடை காலத்தின் பிரகாசமான நிறங்களிலிருந்து இலையுதிர் காலத்துக்கேற்ற இயற்கையான நிறங்களுக்கு நெயில் Trend மாறி வருகிறது.
குறிப்பாக பளபளப்பான பர்கண்டி நிறம் நேர்த்தியான தோற்றத்தைத் தருவதால் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அதேபோல், பால் போன்ற மெல்லிய வெள்ளை நிறமான “Coconut Milk” நக அலங்காரமும் எளிமையான தோற்றத்தை விரும்புபவர்களிடம் பிரபலமாகி வருகிறது.
“குறைந்த அலங்காரம்… அதிக நேர்த்தி!” என்பதே இந்த மாத நெயில் அழகு முக்கிய அம்சமாக இருக்கிறது.