கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்தார் 2' திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
இத்திரைப்படத்தின் மொத்த நீளம் 2 மணி 59 நிமிடங்கள் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் செப்டம்பர் 10ம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மேலும் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் மற்றும் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.