Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு!

SOORIYAN GOSSIP - லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

34 Views
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள ‘டிசி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், வெளியானது முதல் இரசிகர்கள் மத்தியிலும் திரை உலகினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்து இரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.

‘டிசி’ படத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்து வரும் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் படக்குழுவினரைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார். அதில், "லோகேஷ் கனகராஜுக்கும், அருண் மாதேஸ்வரனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அனைவரும் 'டிசி' திரைப்படத்தைப் பற்றிப் பேசுவதையும், அதனை மிகவும் இரசித்துப்பார்ப்பதையும் கேட்டு மகிழ்ச்சியடைகிறேன். அனிருத்தின் சிறந்த இசைக்கும், முழு படக்குழுவினருக்கும் எனது நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top