Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
'ராம் அண்ட் லீலா' திரைப்படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுள்ளது!

SOORIYAN GOSSIP - 'ராம் அண்ட் லீலா' திரைப்படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19 Views
அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ ராஜ் நடிக்கும் திரைப்படம் ‘ராம் அண்ட் லீலா’. இத் திரைப்படம் இந்த மாதம் 21ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இத் திரைப்படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுள்ளது.

மேலும் இத் திரைப்படத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வைகையில் 'ராம் இன் லீலா ' என்று பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இத் திரைப்படத்திற்கு ‘ராம் அண்ட் லீலா’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

இசையமைப்பாளர் அங்கித் மேனன் இசையமைத்துள்ள இத் திரைப்படத்தில் வர்திகா கதாநாயகியாக நடித்துள்ளார். இத் திரைப்படத்தின் Trailer சமீபத்தில் வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top