Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
09
பின்னணி இசையால் விமர்சனங்களை சந்திக்கும் அனிருத் !

SOORIYAN GOSSIP - பின்னணி இசையால் விமர்சனங்களை சந்திக்கும் அனிருத் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானியின் நடிப்பில் உருவாகிவரும் தி பாரடைஸ் திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் இப்படத்தில் வெளியான ஆயா ஷேர் பாடல் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது.

அண்மையில் தி பாரடைஸ் திரைப்படத்தின் Teaser வெளியாகி இருந்தது.

இதில் பின்னணி இசை சிறப்பாக இல்லையென இரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து,திரைப்படக் குழு தெரிவிக்கையில், படம் இன்னும் தயாரிப்பில் இருக்கிறது.

ஒரு நிமிட Teaser இனை மட்டும் வைத்து இசையை மதிப்பிடுவது சரியல்ல என குறிப்பிட்டுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top