19 Views
ராகுல் சங்கிரித்யன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வரலாற்றுப் பின்னணியிலான அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் October 15 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதனால் தசரா பண்டிகை காலத்தில் இரு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ளதால் இரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.