Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் 1st Look Poster வெளியாகியுள்ளது!

SooriyanFM Gossip - ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் 1st Look Poster வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

47 Views
இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ளதிரைப்படம் ‘துரோகம் பழகு’.

இத் திரைப்படத்தின் 1st look போஸ்ட்டரை இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி, நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி,நடிகை பூனம் பாஜ்வா, நடிகை இனியா, நடிகை நந்திதா ஸ்வேதா மற்றும் அஷ்மிதா சிங் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

இத் திரைப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாகவும் அவருடன் இணைந்து
லொள்ளு சபா ஜீவா, ஜானகி , வனிதா விஜயகுமார் ,ஜி.எம். குமார், கஞ்சா கருப்பு, திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top