Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
சிவ ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட்!

SooriyanFM Gossip - சிவ ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

27 Views
கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் மற்றும் இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்த் நடித்து வந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

"Tourist Family" திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த்.இந்தப் படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

"Tourist Family" திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் "With Love" திரைப்படத்தின் மூலம் கதநாயகனாக அறிமுகமானார்.

இந்நிலையில் அவர் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாருடன் இணைந்து முதல் முறையாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top