Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
'லைட் வெயிட் பேபி' திரைப்படத்தின் 1St Look Poster வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - 'லைட் வெயிட் பேபி' திரைப்படத்தின் 1St Look Poster வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

43 Views
இயக்குநர் கே.சி.குரு தயாரித்து, இயக்கும் 'லைட் வெயிட் பேபி' திரைப்படத்தின் 1St Look Poster வெளியாகியுள்ளது. Big Boss நிகழ்ச்சிமூலமாக அறியப்பட்ட விக்கல்ஸ் விக்ரம் இத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார்.

இத் திரைப்படத்தில் ஆர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக அறிமுகமாகிறார். 

இத் திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இசையமைப்பாளர் சரவணன் சுப்பிரமணியம் இத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top