2026ஆம் ஆண்டுக்கான FIBA மகளிர் கூடைப்பந்து உலகக்கோப்பை போட்டிகள் ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடர், செப்டம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
இன்று Group Cஇல் துருக்கி
அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
முதல் போட்டியில் அவுஸ்திரேலியா Puerto Ricovaவை 70–54 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. துருக்கி Belgiumக்கு எதிராக 89–75 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.
இதனால் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரமாக களமிறங்குகின்றன. இறுதிப்போட்டி செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.